Issue 06: August 2022

The World Justice Forum (WJF) 2022

The World Justice Forum (WJF), which is held once every three years, is the premier international event for the rule of law at which prominent global leaders, practitioners and delegates from a variety of disciplines come together at the Hague, The Netherlands (and online) to discuss how the rule of law affects their disciplines and regions as well as share lessons and develop collaborative actions to strengthen access to justice in their communities.

SEDR, working closely with Ministry of Justice and the Mediation Boards Commission, organised and supported a small delegation of mediation practitioners and policy makers to represent Sri Lanka’s National Mediation Programme and lead one Working Session at the WJF in The Hague from 30 May until 3 June 2022 which was attended by over 1000 participants (in-person and online).

The delegation shared lessons and experiences in community mediation from Sri Lanka’s National Mediation Programme at the Working Session titled: "Pathways to Justice: Effective tools for localised community solutions." - under the larger theme for this year's forum, Building More Just Communities. The presentation ended with a very engaging Q&A session with audiences from multiple backgrounds requesting to know more about the hybrid nature of the mediation system that has been a part of Sri Lanka for over 30 years. SEDR also supported the delegation in setting up an Exhibition Booth at the World Justice Forum’s Justice Expo where the delegation shared more information and materials of the programme and had the opportunity for face-to-face engagement with WJF participants.

On returning to Sri Lanka, the two senior Ministry of Justice officials made a presentation to the Ministry of Justice Secretary and senior Ministry of Justice staff about their experience and lessons from attending the WJF. Similar lesson sharing experiences were conducted online, with support from the SEDR team, by the two Mediation Training Officers and the two volunteer Mediators who attended the WJF to all the Mediation Training Officers in the country. The two volunteer mediators who were a part of the WJF delegation also carried online and offline lesson sharing presentations with other mediators in various districts. These lesson sharing sessions were attended by more than 200 officials and mediator practitioners in-person and online.

Click here for more

Improving the functionality of the MBC’s online database

Under Result Area 2, Activity 2.3 Cross learning, and documentation, The Asia Foundation (TAF) continued providing support to develop and improve the functionality of the MBC’s online database.

Based on the comments and feedback on the meeting held with all the Mediation Training Officers (MTOs) and Development Officers - Mediation (DO)s in the Uva province on the 27th of April 2022, all changes to the database have been made by the consultant.

Another meeting was held on 15th of July 2022 online with the technical consultant to discuss the reports that could be generated from the database. The consultant provided detailed descriptions and the process of generating 8 types of reports, requested by the Mediation Boards Commission

Mediator skills training programme

As part of the SEDR project, The Asia Foundation had initial discussions with the International Mediation Expert, Dr. Chris Moore to brief him about his role in the 5-day mediator skills training programme for the MTOs. The Training Needs Assessment report, which was completed earlier this year was then shared with him for his review and feedback. Dr. Moore will be contracted to plan and deliver a training of trainer programmes on mediation skills for MTOs which is scheduled for the month of November 2022.

New dispute intake form

In order to ensure better access to justice for disputants who wish to use the services of their local Community Mediation Board (CMB)a new dispute intake form was developed based on the changes made to the MBC online database. The new dispute intake form is available in all three languages and will be available island-wide at soon to be disseminated Dispute Intake Boxes at, divisional secretariats offices and District Secretariats.

Continuing on the revamp of the MBC Website

In line with Result Area (RA) 2 of the SEDR project, TAF provided support in redesigning and developing the exiting Mediation Boards Commission (MBC) Website. The new website design was finalised and shared amongst internal stakeholders for review. To create new content related to mediation activities and publish them on the website, TAF will use a short-term consultant for this purpose.

Updates from

 

The Social Action Projects (SAPs), which have been designed and delivered by 69 SEDR Active Citizens over the past 4 months have made important contributions to improving social cohesion in their local community.

 

Using the ‘SEDR Active Citizens learning journey’ they have identified and, in most cases, laid the foundation to address situations of conflict, dispute or tension through applying Alternative Dispute Resolution (ADR) specific skills and methods. They have done this by building relationships across different groups using facilitated dialogues, forums, and promoting more understanding by engaging community through awareness creation and creative platforms such as forum theatre.

 

Some projects have addressed religious and ethnic tensions: supported conversations which are sensitive to different perspectives and identities and built relationships across different groups. The youth have also supported a just and sensitive response to incidences of harassment and disputes using monitoring and peace committees within communities divided by caste, religion, and ethnicity. Other projects have enabled equitable access to resources, such as facilitating the community to peacefully navigate difficult issues such as burial land, playground disputes, equal access to water and waste management.

 

One of the project’s interventions involved the setting up of a mediation committee to support their SAP with the participation from the Local council, mediators from the local Community Mediation Board and inter faith leaders; while another contributed to gender equality where Muslim women, who have not had the opportunity to raise their voices in public forums previously, took leadership and initiated meetings with community members to address the issues they have identified through their SAPS.

 

Click here for more stories from the field of SEDR Active Citizens!

 

Phase 1 of SEDR-Active Citizens has now been completed and the team is planning for the second phase.

On World Youth Skills Day

We shared a few words from Sivanjali. She currently works at JSAC in Jaffna, but also has been a part of the Active Citizens facilitators' team for years and this year, for SEDR Active Citizens. Here, she speaks about the Alternative Dispute Resolution skills she has learnt and shared through the SEDR Active Citizens initiative!

x
 
Mute
00:00 00:00

SEDR Civil Society Organisation (CSO) Partnership Grants

To support the achievement of SEDR’s Result Area 3:

Inclusive local action forums work to address shared problems and improve the resolution of community level grievances, the SEDR launched a call for proposals for a first grant window titled “Strengthening Community Dispute Resolution”.

 

Three local partners - FIRM (Northern province) MASL (Eastern province) and Chrysalis (Uva Province) have been contracted and project preparations have commenced. A CSO partner induction training programme (online)was conducted for the staff partner organisations, covering a wide range of SEDR topics including Finance Management, Monitoring Evaluation and Learning (MEL), Comms & Visibility, Safeguarding and Fraud awareness.

What's Next?

Active Citizens Phase 2

SEDR-Active Citizens Phase 2 planning has begun with our partners – Uva Shakthi Foundation (Uva), Jaffna Social Action Center – JSAC (North) and Muslim Aid Sri Lanka (East). During the next quarter, planning will be finalised, further partner capacity building sessions will be conducted by the SEDR team, and a Facilitator Refresher Workshop will be held.

 

Mediator Mentoring programme

The local mediation Consultant hired for the Mentoring programme have been introduced to the Mediation Boards Commission and preparations for the rollout of the programme are well advanced. Discussions will be held with MTOs, and two Community Mediation Boards will be selected from each district island-wide, to conduct mentoring programmes. TAF will work closely with the local mediation Consultant and with MTOs to facilitate frequent meetings with mediators from the final week of August 2022 onwards, to mentor and provide guidance to make the mediation process better and more professional.

Tell your colleagues and friends about us:
Follow on Facebook
Follow on X (Twitter)
SEDRSriLanka.org

ජගත් යුක්ති සමුළුව (2022)

වසර තුනකට වරක් පවත්වනු ලබන ජගත් යුක්ති සමුළුව (WJF), නීතියේ ආධිපත්‍යය සඳහා වන ප්‍රමුඛතම ජාත්‍යන්තර උත්සවය වන අතර, එහි දී විවිධ ක්‍ෂේත්‍රවල විශිෂ්ඨ පෙළේ ගෝලීය නායකයින්, ක්‍රියාකාරීන් සහ නියෝජිතයන්, නීතියේ ආධිපත්‍යය ඔවුන්ගේ නියාමනයන් සහ කලාපවලට බලපාන්නේ කෙසේද යන්න සාකච්ඡා කිරීමට මෙන්ම, ඔවුන්ගේ ප්‍රජාවන් තුළ යුක්තිය සඳහා ප්‍රවේශය ශක්තිමත් කිරීම සඳහා උගත් පාඩම් බෙදාගැනීම සහ සහයෝගීතා ක්‍රියා වැඩි දියුණු කිරීම සඳහා එක්රැස් වෙති.

SEDR විසින්, අධිකරණ අමාත්‍යාංශය සහ සමථ මණ්ඩල කොමිෂන් සභාව සමඟ සමීපව කටයුතු කරමින්, 2022 මැයි 30 සිට ජූනි 3 දක්වා හේග් හි ශ්‍රී ලංකාවේ ජාතික සමථකරණ වැඩසටහන නියෝජනය කිරීමට සහ WJF හි එක් වැඩ සැසියක් මෙහෙයවීම සඳහා සමථකාරවරුන් සහ ප්‍රතිපත්ති සම්පාදකයින්ගේ කුඩා නියෝජිත කණ්ඩායමක් සංවිධානය කර, ඊට සහයෝගය ද ලබා දෙන ලදී. එම අවස්ථාවට, සහභාගිවන්නන් 1000 කට අධික සංඛ්‍යාවක් (සෘජුව සහ මාර්ගගතව) සහභාගී වූහ.

'වඩාත් සාධාරණ ප්‍රජාවන් ගොඩනැගීම' යන මෙම වසරේ මූලික තේමාවට අනුකූලව, "යුක්තිය සඳහා මාර්ග: දේශීයකරණය වූ ප්‍රජා විසඳුම් සඳහා ඵලදායි මෙවලම්" යන තේමාව යටතේ ක්‍රියාකාරී සැසියේදී නියෝජිත පිරිස විසින් ශ්‍රී ලංකාවේ ජාතික සමථකරණ වැඩසටහනේ ප්‍රජා සමථකරණය පිළිබඳ උගත් පාඩම් සහ අත්දැකීම් බෙදා ගනු ලැබිණ.විවිධ පසුබිම්වලින් පැමිණි ප්‍රේක්ෂකයින්ගේ සහභාගිත්වයෙන්, ඉතා ආකර්ශනීය වූ ප්‍රශ්නෝත්තර සැසියකින් එම ඉදිරිපත් කිරීම අවසන් විය. ජගත් යුක්ති සමුළුවේ 'යුක්ති ප්‍රදර්ශනය (Justice Expo)' හිදී ප්‍රදර්ශන කුටියක් පිහිටුවීමට, SEDR විසින් නියෝජිත පිරිසට සහය දුන් අතර, එහිදී නියෝජිත පිරිස වැඩසටහනේ වැඩි විස්තර සහ අදාළ ලිපි ද්‍රව්‍ය බෙදා දුන් අතර WJF සහභාගිවන්නන් සමඟ මුහුණට මුහුණ ලා සම්බන්ධ වීමට ඔවුන්ට අවස්ථාව ලැබුණි.

ශ්‍රී ලංකාවට ආපසු පැමිණි පසු, අධිකරණ අමාත්‍යාංශයේ ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් දෙදෙනා අධිකරණ අමාත්‍යාංශයේ ලේකම්වරයාට සහ ජ්‍යෙෂ්ඨ කාර්ය මණ්ඩලයට WJF වෙත සහභාගි වීමෙන් ඔවුන් ලද අත්දැකීම් සහ උගත් පාඩම් පිළිබඳව ඉදිරිපත් කිරීමක් කළහ. SEDR කණ්ඩායමේ සහාය ඇතිව WJF වෙත සහභාගී වූ සමථකරණ පුහුණු නිලධාරීන් දෙදෙනෙකු සහ ස්වේච්ඡා සමථකාරවරුන් දෙදෙනෙකු විසින් දිවයිනේ සියලුම සමථකරණ පුහුණු නිලධාරීන් වෙත ඊට සමාන උගත් පාඩම් බෙදාගැනීමේ අත්දැකීම් අන්තර්ජාලය හරහා පවත්වන ලදී. WJF නියෝජිත කණ්ඩායමේ කොටසක් වූ ස්වේච්ඡා සමථකාරවරුන් දෙදෙනා විවිධ දිස්ත්‍රික්කවල අනෙකුත් සමථකාරවරුන් සමඟ මාර්ගගතව සහ සෘජුව උගත් පාඩම් බෙදාගැනීමේ ඉදිරිපත් කිරීම් ද සිදු කළහ. මෙම උගත් පාඩම් බෙදාගැනීමේ සැසිවලට 200 වඩා වැඩි නිලධාරීන් සහ සමථකාරවරුන් පිරිසක් මාර්ගගතව සහ සෘජුව සහභාගී වූහ.

වැඩිදුර තොරතුරු සඳහා මෙතැන ක්ලික් කරන්න

සමථ මණ්ඩල කොමිෂන් සභා මාර්ගගත දත්ත ගබඩාවේ ක්‍රියාකාරීත්වය වැඩිදියුණු කිරීම

ප්‍රතිඵල ප්‍රදේශය 2, ක්‍රියාකාරකම 2.3 හරස් අධ්‍යයනය සහ ලේඛනගත කිරීම් යටතේ, ආසියා පදනම විසින් MBC හි මාර්ගගත දත්ත ගබඩාවේ ක්‍රියාකාරීත්වය සංවර්ධනය කිරීම සහ වැඩිදියුණු කිරීමට තම අඛණ්ඩ සහාය ලබා දෙන ලදී.

ඌව පළාතේ සියලුම සමථකරණ පුහුණු නිලධාරීන් (MTOs) සහ සංවර්ධන නිලධාරීන් (DOs) සමඟ ඌව පළාතේ දත්ත ගබඩා නියමුකරණය පිළිබඳ පැවැත්වූ රැස්වීම් තුලින් ලද අදහස් සහ ප්‍රතිචාර මත පදනම්ව, උපදේශක විසින් දත්ත ගබඩාවේ අදාළ සියලු වෙනස්කම් සිදු කර ඇත.

දත්ත ගබඩාවෙන් උත්පාදනය කළ හැකි වාර්තා සම්බන්ධයෙන් සාකච්ඡා කිරීම සඳහා තාක්ෂණික උපදේශක සමඟ තවත් රැස්වීමක් 2022 ජූලි 15 වන දින මාර්ගගතව පවත්වන ලදී. උපදේශකවරයා විසින් සමථ මණ්ඩල කොමිෂන් සභාවේ ඉල්ලීමට අනුකූලව, වාර්තා වර්ග 8ක් උත්පාදනය කිරීමේ පටිපාටිය සහ ක්‍රියාවලිය විස්තරාත්මකව සපයන ලදී.

සමථකාරවරුන්ගේ කුසලතා පුහුණු වැඩසටහන

SEDR ව්‍යාපෘතියේ කොටසක් ලෙස, ජාත්‍යන්තර සමථකරණ විශේෂඥ, ආචාර්ය ක්‍රිස් මුවර් සමඟ MTOවරුන් සඳහා දින 5 ක සමථකාරවරුන්ගේ කුසලතා පුහුණු වැඩසටහනේ ඔහුගේ භූමිකාව පිළිබඳව ඔහුට දැනුම් දීමට, TAF විසින් මූලික සාකච්ඡා පැවැත්වීය. මෙම වසර මුලදී අවසන් කරන ලද පුහුණු අවශ්‍යතා තක්සේරු වාර්තාව ඔහුගේ සමාලෝචනය සහ ප්‍රතිචාර සඳහා ඔහු සමඟ බෙදා ගන්නා ලදී. 2022 නොවැම්බර් මාසය සඳහා සැලසුම් කර ඇති, MTOවරුන් සඳහා සමථකරණ කුසලතා පිළිබඳ පුහුණුකරුවන් පුහුණු කරන  වැඩසටහනක් සැලසුම් කිරීම සහ  ඉදිරිපත් කිරීම සඳහා ආචාර්ය මුවර් ගිවිසුම්ගත වනු ඇත.

නව ආරවුල් භාර ගැනීමේ පෝරමය

තමන්ගේ ප්‍රාදේශීය ප්‍රජා සමථ මණ්ඩලයේ (CMB) සේවාවන් භාවිතා කිරීමට කැමති ආරවුල්කරුවන් හට යුක්තිය සඳහා වඩා හොඳ ප්‍රවේශයක් සහතික කිරීම සඳහා MBC මාර්ගගත දත්ත ගබඩාවේ සිදු කරන ලද වෙනස්කම් මත පදනම්ව නව ආරවුල් භාර ගැනීමේ පෝරමයක් සකස් කරන ලදී. නව ආරවුල් භාර ගැනීමේ පෝරමය භාෂා තුනෙන්ම ලබා ගත හැකි අතර, ඉක්මනින්ම බෙදා හැරීමට නියමිත පැමිණිලි පෙට්ටිවල, ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලවල සහ දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලවල දිවයින පුරා එය ලබා ගත හැකි වනු ඇත. 

MBC වෙබ් අඩවිය ප්‍රතිසංස්කරණය කිරීම සඳහා අඛණ්ඩ සහාය

SEDR ව්‍යාපෘතියේ ප්‍රතිඵල ප්‍රදේශය (RA) 2 ට අනුකූලව, දැනට පවතින සමථ මණ්ඩල කොමිෂන් සභා (MBC) වෙබ් අඩවිය ප්‍රතිනිර්මාණය කිරීම සහ සංවර්ධනය කිරීම සඳහා TAF තම සහය ලබා දුන්නේය. නව වෙබ් අඩවි සැලසුම අවසන් කර සමාලෝචනය සඳහා අභ්‍යන්තර පාර්ශවකරුවන් අතර බෙදා ගන්නා ලදී. සමථකරණ ක්‍රියාකාරකම් සම්බන්ධ නව අන්තර්ගතයන් නිර්මාණය කර ඒවා වෙබ් අඩවියේ පළ කිරීම සඳහා TAF විසින් කෙටි කාලීන උපදේශකයෙකු යොදා ගනු ඇත.

 

 

වෙතින් නවතම පුවත්

පසුගිය මාස 4 තුළ SEDR Active Citizens 69 දෙනෙකු විසින් නිර්මාණය කර බෙදා හරින ලද සමාජ ක්‍රියාකාරී ව්‍යාපෘති (SAPs) තුලින්, ඔවුන්ගේ ප්‍රාදේශීය ප්‍රජාව තුළ සමාජ ඒකාග්‍රතාවය වැඩිදියුණු කිරීම සඳහා වැදගත් දායකත්වයක් ලබා දී ඇත.

'SEDR AC ඉගෙනුම් ගමන' භාවිතා කරමින් ගැටුම්, ආරවුල් හෝ ආතතිය වැනි තත්වයන් හඳුනාගෙන, බොහෝ අවස්ථාවලදී, විකල්ප ආරවුල් නිරාකරණයට (ADR) විශේෂිත කුසලතා සහ ක්‍රම යෙදීම තුළින් එම තත්වයන් ආමන්ත්‍රණය කිරීමට ඔවුන් අඩිතාලම දමා ඇත. ඔවුන් මෙය සිදු කර ඇත්තේ සංවිධිත සංවාද, සංසද භාවිතා කරමින් විවිධ කණ්ඩායම් හරහා සබඳතා ගොඩනඟා ගැනීම තුලින් සහ දැනුවත් කිරීම් සහ සංසද රඟහල වැනි නිර්මාණාත්මක මාධ්‍යයන් හරහා ප්‍රජාව සම්බන්ධ කර ගැනීමෙන් වැඩි අවබෝධයක් ප්‍රවර්ධනය කිරීම තුලිනි.

සමහර ව්‍යාපෘති ආගමික සහ වාර්ගික ආතතීන් ආමන්ත්‍රණය කර ඇත: විවිධ ආකල්ප සහ අනන්‍යතාවයන්ට සංවේදී වන සංවාදවලට සහාය දක්වමින්, විවිධ කණ්ඩායම් හරහා සබඳතා ගොඩනගා ඇත. කුලය, ආගම සහ වාර්ගිකත්වය අනුව බෙදී ඇති ප්‍රජාවන් තුළ නිරීක්ෂණ සහ සාම කමිටු භාවිතා කරමින් හිරිහැර කිරීම් සහ ආරවුල් සඳහා සාධාරණ සහ සංවේදී ප්‍රතිචාරයක් දැක්වීමට තරුණයින් ද සහාය දී ඇත. අනෙකුත් ව්‍යාපෘති හරහා, සුසානභූමි, ක්‍රීඩා පිටි ආරවුල්, ජලය සහ අපද්‍රව්‍ය කළමනාකරණයට සමාන ප්‍රවේශය වැනි දුෂ්කර ගැටලු සාමකාමීව හැසිරවීමට ප්‍රජාවට පහසුකම් සැලසීම වැනි, භෞතික සම්පත් සඳහා සාධාරණ ප්‍රවේශයක් ද ලබා දී ඇත.

ව්‍යාපෘතියේ එක් මැදිහත්වීමක් වූයේ ප්‍රාදේශීය සභාව, ප්‍රාදේශීය ප්‍රජා සමථ මණ්ඩලයේ සමථකාරවරුන් සහ අන්තර් ආගමික නායකයින්ගේ සහභාගීත්වයෙන් ඔවුන්ගේ SAP සඳහා සහාය වීම සඳහා සමථකරණ කමිටුවක් පිහිටුවීමයි. තවත් එක් මැදිහත්වීමක් වූයේ, මින් පෙර ප්‍රසිද්ධ සංසදවල තම හඬ නැගීමට අවස්ථාවක් නොලැබුණු මුස්ලිම් කාන්තාවන් නායකත්වය ගෙන, ප්‍රජා සාමාජිකයින් සමඟ ඔවුන්ගේ SAPS හරහා හඳුනාගෙන ඇති ගැටළු විසඳීම සඳහා රැස්වීම් ආරම්භ කිරීම තුළින්, ස්ත්‍රී පුරුෂ සමානාත්මතාවයට දායක වීමයි.
 

වැඩිදුර තොරතුරු සඳහා මෙතැන ක්ලික් කරන්න


SEDR-Active Citizens හි පළමු අදියර දැන් අවසන් කර ඇති අතර, කණ්ඩායම දෙවන අදියර සඳහා සැලසුම් කරමින් සිටී.

ලෝක තරුණ නිපුණතා දිනයේදී

අපි සිවාංජලීගේ අදහස් කිහිපයක් ඔබ හා බෙදා ගත්තෙමු. ඇය වර්තමානයේ දී යාපනයේ JSAC හි සේවය කරන අතර, මෙම වසරේ මෙන්ම පසුගිය වසර ගණනාවක් තුල Active Citizens පහසුකම් සපයන්නන්ගේ කණ්ඩායමේ කොටසක් ලෙසද කටයුතු කර ඇත. SEDR Active Citizens මුලපිරීම හරහා ඇය ඉගෙන ගත් සහ බෙදාගත් විකල්ප ආරවුල් විසඳීමේ කුසලතා ගැන ඇගෙන් වචන කිහිපයක් මෙන්න!

x
 
Mute
00:00 00:00

SEDR CSO ප්‍රදාන
SEDR හි ප්‍රතිඵල ප්‍රදේශය 3 සාක්ෂාත් කර ගැනීමට සහාය වීම සඳහා: පොදු ගැටලු ආමන්ත්‍රණය කිරීමට සහ ප්‍රජා මට්ටමේ දුක්ගැනවිලි විසඳීම වැඩි දියුණු කිරීමට අන්තරීභූත දේශීය ක්‍රියාකාරී සංසද ක්‍රියා කරයි. "ප්‍රජා ආරවුල් නිරාකරණය ශක්තිමත් කිරීම" යන තේමාව යටතේ පළමු ප්‍රදාන කවුළුවක් සඳහා යෝජනා කැඳවීමක් SEDR දියත් කළේය.
දේශීය හවුල්කරුවන් තිදෙනෙකු - FIRM (උතුරු පළාත) MASL (නැගෙනහිර පළාත) සහ Chrysalis (ඌව පළාත) ගිවිසුම් ගත කර ඇති අතර, ව්‍යාපෘති සූදානම් කිරීම් ආරම්භ කර ඇත. මූල්‍ය කළමනාකරණය, අධීක්ෂණය, ඇගයීම සහ ඉගෙනීම (MEL), සන්නිවේදන (Comms) සහ දෘශ්‍යතාව, ආරක්‍ෂාව සහ වංචා පිළිබඳ දැනුවත් කිරීම් ඇතුළු පුළුල් පරාසයක SEDR මාතෘකා ආවරණය කරමින් මාණ්ඩලික හවුල්කාර සංවිධාන සඳහා CSO හවුල්කාර ප්‍රේරක පුහුණු වැඩසටහනක් (මාර්ගගතව) පවත්වන ලදී.

මීළඟට කුමක් ද?

Active Citizens දෙවන අදියර

අපගේ හවුල්කරුවන් වන ඌව ශක්ති පදනම (ඌව), යාපන සමාජ ක්‍රියාකාරී මධ්‍යස්ථානය - JSAC (උතුර) සහ Muslim Aid Sri Lanka (නැගෙනහිර) සමඟ SEDR-Active Citizens දෙවන අදියර සැලසුම් කිරීම ආරම්භ කර ඇත. මීළඟ කාර්තුවේදී, සැලසුම් කිරීම අවසන් කරනු ඇති අතර, SEDR කණ්ඩායම විසින් තවදුරටත් හවුල්කාර ධාරිතා ගොඩනැගීමේ සැසි පවත්වනු ඇත. එමෙන්ම, පහසුකම් සපයන්නන් නැවත උද්යෝගමත් කිරීමේ වැඩමුළුවක් ද පවත්වනු ලැබේ.

 

සමථකරණ උපදේශන වැඩසටහන

උපදේශන වැඩසටහන සඳහා බඳවා ගන්නා ලද ස්ථානීය සමථකරණ උපදේශකවරයා සමථ මණ්ඩල කොමිෂන් සභාව වෙත හඳුන්වා දී ඇති අතර වැඩසටහන ක්‍රියාත්මක කිරීමට අවශ්‍ය කටයුතු ඉතා ඉදිරි මට්ටමක පවතී. MTOවරුන් සමඟ සාකච්ඡා පවත්වනු ලබන අතර, උපදේශන වැඩසටහන් පැවැත්වීම සඳහා දිවයින පුරා සෑම දිස්ත්‍රික්කයකින්ම ප්‍රජා සමථ මණ්ඩල දෙකක් තෝරා ගනු ලැබේ. TAF විසින් 2022 අගෝස්තු අවසන් සතියේ සිට සමථකාරවරුන් සමඟ නිතර රැස්වීම්වලට පහසුකම් සැලසීමට, සමථකරණ ක්‍රියාවලිය වඩා හොඳ සහ වඩා වෘත්තීය බවට පත් කිරීම සඳහා උපදේශනය සහ මගපෙන්වීම සැපයීම සඳහා ස්ථානීය සමථ උපදේශක සහ MTOවරුන් සමඟ සමීපව කටයුතු කරනු ඇත.

ඔබ සමග සේවය කරන්නන් සහ ඔබේ මිතුරන් හට අප ගැන කියන්න:
Follow on Facebook
Follow on X (Twitter)
SEDRSriLanka.org

உலக நீதி பொது மன்றம் (World Justice Forum - WJF)

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலக நீதி பொது மன்றம் (WJF), சட்டத்தின் ஆட்சிக்கான முதன்மையான சர்வதேச நிகழ்வாகும், பல்வேறு துறைகளில் முன்னணி உலகத் தலைவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் சட்டத்தின் ஆட்சி அவர்களின் ஒழுங்குமுறைகள் மற்றும் பிராந்தியங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி கலந்தாலோசித்து, அத்துடன் அவர்களின் சமூகங்களுக்குள் நீதி அணுகலை வலுப்படுத்துமுகமாக, கற்ற பாடங்களைப் பகிர்ந்து கொள்ளவும் கூட்டுப் பணியை மேம்படுத்தவும் இணைகிறார்கள்.

SEDRஆனது, நீதி அமைச்சு மற்றும் மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் நெருக்கமான ஒத்துழைப்புடன், மே 30 முதல் ஜூன் 3, 2022 வரை ஹேக்கில், இலங்கையின் தேசிய மத்தியஸ்த திட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கும், WJF இல் ஒரு அமர்வை நடத்துவதற்கும் மத்தியஸ்தர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் ஒரு சிறிய தூதுக்குழுவை ஏற்பாடு செய்து உதவியது. 1000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் (நேரடி மற்றும் இணையத்தினூடாக) இதில் பங்கேற்றனர்.

'மேலும் நியாயமான சமூகங்களை உருவாக்குதல்' என்ற இந்த ஆண்டின் பிரதான கருப்பொருளின் அடிப்படையில், "நீதிக்கான பாதைகள்: உள்ளூர்மயமாக்கப்பட்ட சமூகத் தீர்வுகளுக்கான பயனுள்ள கருவிகள்" என்ற கருப்பொருளின் கீழ், இலங்கையின் தேசிய மத்தியஸ்த திட்டத்தில் சமூக மத்தியஸ்தம் குறித்த கற்ற பாடங்களையும் அனுபவங்களையும் பிரதிநிதிகள் அமர்விநூடாக பகிர்ந்துகொண்டனர். பலதரப்பட்ட பின்னணிகளைச் சேர்ந்த பார்வையாளர்களுடனான சுவாரஸ்யமான கேள்வி பதில் அமர்வுடன் விளக்கக்காட்சி நிறைவு பெற்றது. உலக நீதி பொது மன்றத்தின்  நீதி கண்காட்சியில் ஒரு சாவடியை அமைப்பதிலும் SEDR தூதுக்குழுவிற்கு உதவியது. அங்கு பிரதிநிதிகள் குழு, திட்டம் பற்றிய கூடுதல் விவரங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டதுடன் WJF பங்கேற்பாளர்களுடன் நேருக்கு நேர் உரையாடும் வாய்ப்பையும் பெற்றது.

இலங்கை திரும்பியதும், நீதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவரும், நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் நீதி அமைச்சின் சிரேஷ்ட ஊழியர்களுக்கு WJF இல் பங்குபற்றிய அனுபவங்கள் மற்றும் கற்ற பாடங்கள் குறித்து விளக்கமளித்தனர். SEDR குழுவின் ஆதரவுடன் WJF இல் பங்கேற்ற இரண்டு மத்தியஸ்த பயிற்சி அதிகாரிகள் மற்றும் இரண்டு தன்னார்வ மத்தியஸ்தர்கள், நாட்டில் உள்ள அனைத்து மத்தியஸ்த பயிற்சி அதிகாரிகளுக்கும் இணையத்தினூடாக கற்ற பாடங்களின் அனுபவ பகிர்வுகளை நடத்தினர். WJF தூதுக்குழுவில் பங்குபெற்ற இரண்டு தன்னார்வ மத்தியஸ்தர்களும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மற்ற மத்தியஸ்தர்களுடன் நேரிலும், இணையத்தினூடாகவும் கற்ற பாடங்களைப் பகிர்ந்துகொண்டு விளக்கக்காட்சிகளை வழங்கினர். இந்த கற்ற பாடங்களைப் பகிர்தல் அமர்வுகளில் 200 க்கும் அதிகமான அதிகாரிகள் மற்றும் மத்தியஸ்தர்கள் நேரிலும், இணையத்தினூடாகவும் பங்கேற்றனர்.

மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுகளின் தற்போதைய ஆன்லைன் தரவுத்தள செயல்பாட்டை மேம்படுத்துதல்

விளைவு பகுதி 2, செயல்பாடு 2.3 குறுக்காய்வு மற்றும் ஆவணப்படுத்தலின் கீழ், MBC இன் ஆன்லைன் தரவுத்தள செயல்பாட்டை மேம்படுத்த ஆசியா நிலையம் தொடர்ந்து ஆதரவு அளித்தது.

ஊவா மாகாணத்தில் உள்ள அனைத்து மத்தியஸ்த பயிற்சி அதிகாரிகள் (MTOக்கள்) மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் (DOs) ஊவா மாகாண தரவுத்தள முகாமைத்துவம் தொடர்பாக நடத்தப்பட்ட சந்திப்புகளின் கருத்துக்கள் மற்றும் பின்னூட்டங்களின் அடிப்படையில், ஆலோசகர் தரவுத்தளத்தில் பொருத்தமான அனைத்து மாற்றங்களையும் செய்துள்ளார்.

தரவுத்தளத்திலிருந்து உருவாக்கக்கூடிய அறிக்கைகளைப் பற்றி கலந்தாலோசிக்குமுகமாக, தொழில்நுட்ப ஆலோசகருடன் ஜூலை 15, 2022 அன்று இணையத்தினூடாக மற்றொரு சந்திப்பு நடைபெற்றது. மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு கோரியபடி 8 வகையான அறிக்கைகளை உருவாக்கும் விவரங்கள் மற்றும் செயல்முறையை ஆலோசகர் விரிவாக வழங்கினார்.

மத்தியஸ்தர்களுக்கான திறன் பயிற்சி திட்டம்

SEDR திட்டத்தின் ஒரு பகுதியாக, சர்வதேச மத்தியஸ்த நிபுணர் கலாநிதி கிறிஸ் மூருடன் MTOகளுக்கான 5 நாள் மத்தியஸ்தர் திறன் பயிற்சித் திட்டத்தில் அவரது பங்கைப் பற்றி அவருக்குத் தெரிவிக்க ஆரம்ப கலந்துரையாடல்களை TAF நடத்தியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் முடிக்கப்பட்ட பயிற்சித் தேவை மதிப்பீட்டு அறிக்கை அவரது மதிப்பாய்வு மற்றும் கருத்துக்காக அவருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது. நவம்பர் 2022 இல் திட்டமிடப்பட்ட MTOக்களுக்கான பயிற்சியாளர்களுக்கான மத்தியஸ்த திறன் பயிற்சித் திட்டங்களை வடிவமைத்து வழங்குவதற்கு கலாநிதி மூர் ஒப்பந்தம் செய்யப்படுவார்.

புதிய முறைப்பாடு ஏற்பு படிவம்

தமது உள்ளூர் சனசமூக மத்தியஸ்த சபையின் (CMB) சேவைகளைப் பயன்படுத்த விரும்பும் பிணக்குக்குரியவர்களுக்கு நீதிக்கான சிறந்த அணுகலை உறுதிசெய்யும் வகையில், MBC ஆன்லைன் தரவுத்தளத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், ஒரு புதிய முறைப்பாடு ஏற்றுக்கொள்ளும் படிவம் உருவாக்கப்பட்டது. இந்த புதிய முறைப்பாடு ஏற்பு படிவம் மூன்று மொழிகளிலும் கிடைக்கும். மேலும், விரைவில் விநியோகிக்கப்படும் முறைப்பாடு பெட்டிகளில் நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் இது கிடைக்கும்.

MBC இணையதளத்தை சீரமைப்பதில் தொடரும் ஆதரவு

SEDR திட்டத்தின் முடிவு பகுதி (RA) 2 க்கு இணங்க, தற்போதுள்ள மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் (MBC) இணையதளத்தை மறுவடிவமைப்பு செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் TAF ஆதரவை வழங்கியது. புதிய இணையதள வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டு, மதிப்பாய்வுக்காக உள்ளக பங்குதாரர்களிடையே பகிரப்பட்டது. மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்பான புதிய உள்ளடக்கத்தை உருவாக்க மற்றும் அவற்றை இணையதளத்தில் வெளியிடும் நோக்கத்திற்காக, TAF ஒரு குறுகிய கால ஆலோசகரைப் பயன்படுத்தும்.

சமீபத்திய செய்தி

 

கடந்த 4 மாதங்களில் 69 SEDR Active Citizensகளால் உருவாக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட சமூக செயல் திட்டங்கள் (SAPs) மூலம் அவர்களின் உள்ளூர் சமூகத்தில் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை செய்துள்ளது.

 

'SEDR AC கற்றல் பயணத்தைப்' பயன்படுத்தி, அவர்கள் மோதல், தகராறு அல்லது பதற்றம் போன்ற சூழ்நிலைகளைக் கண்டறிந்து, அநேகமான சமயங்களில், மாற்றுப் பிணக்கு தீர்வுக்கான (ADR) திறன்கள் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அந்த சூழ்நிலைகளைத் தீர்ப்பதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளனர். கட்டமைக்கப்பட்ட உரையாடல்கள், மன்றங்களைப் பயன்படுத்தி மற்றும் பலதரப்பட்ட குழுக்களிடையே உறவுகளை உருவாக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் மன்ற அரங்கு போன்ற ஆக்கப்பூர்வமான வழிகளில் சமூகத்தை ஈடுபடுத்துவதன் ஊடாக அதிக புரிதலை ஊக்குவித்தல் மூலம் அவர்கள் இதைச் செய்துள்ளனர்.

சில திட்டங்கள் மத மற்றும் இனப் பதட்டங்களை நிவர்த்தி செய்துள்ளன: வெவ்வேறு அணுகுமுறைகள் மற்றும் தனித்துவங்களுக்கு, உணர்திறன் கொண்ட உரையாடலை ஆதரித்தல் மூலம், வெவ்வேறு குழுக்களிடையே உறவுகளை உருவாக்கியுள்ளது. ஜாதி, மதம் மற்றும் இனத்தால் பிரிக்கப்பட்ட சமூகங்களில் கண்காணிப்பு மற்றும் சமாதானக் குழுக்களைப் பயன்படுத்தி துன்புறுத்தல் மற்றும் பிணக்குகளுக்கு நியாயமான மற்றும் உணர்திறன் மிக்க பதிலை வழங்க இளைஞர்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். மற்ற திட்டங்களின் மூலம், மயான நிலங்கள், விளையாட்டு மைதான பிணக்குகள், நீர் மற்றும் கழிவு மேலாண்மைக்கு சமமான அணுகல் போன்ற கடினமான பிரச்சினைகளை சமூகங்கள் அமைதியான முறையில் கையாளுவதற்கு வசதி செய்தல் போன்ற பௌதீக வளங்களுக்கு சமமான அணுகல் வழங்கப்பட்டுள்ளது.

 

திட்டத்தின் தலையீடுகளில் ஒன்று, உள்ளூர் சபை, உள்ளூர் சனசமூக மத்தியஸ்த சபையின் மத்தியஸ்தர்கள் மற்றும் மதத் தலைவர்களின் பங்கேற்புடன் அவர்களின் SAP க்கு ஆதரவளிக்க ஒரு மத்தியஸ்த குழுவை உருவாக்கியது. மற்றொரு தலையீடு, முன்பு பொது மன்றங்களில் குரல் எழுப்ப வாய்ப்பில்லாத முஸ்லீம் பெண்களை தலைமை தாங்கி, சமூக உறுப்பினர்களுடன் தங்கள் SAPS மூலம் அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தொடங்குவது மூலமாக பாலின சமத்துவத்திற்கு பங்களித்தது.

 

மேலதிக தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் 

 

SEDR-Active Citizens இன் முதல் கட்டம் தற்போது நிறைவடைந்துள்ளது மற்றும் குழு, அதன் இரண்டாம் கட்டத்திற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

உலக இளைஞர் திறன் தினத்தில்

சிவாஞ்சலியின் சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டோம். தற்போது யாழ்ப்பாணத்தில் JSAC இல் பணிபுரியும் அவர், இந்த வருடம் போலவே மேலும் பல ஆண்டுகளாகவும் Active Citizens உதவியாளர்கள் குழுவின் ஒரு பகுதியாகவும் கடமையாற்றுகிறார். SEDR Active Citizens முயற்சியின் மூலம் அவர் கற்றுக்கொண்ட மற்றும் பகிர்ந்து கொண்ட மாற்று பிணக்கு தீர்க்கும் திறன்களைப் பற்றி அவர் இங்கு பேசுகிறார்!

x
 
Mute
00:00 00:00

SEDR CSO மானியங்கள்

SEDR இன் விளைவுப் பகுதி 3 இன் சாதனைக்கு ஆதரவளிக்க: பொதுவான சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சமூக அளவிலான குறைகளைத் தீர்ப்பதற்கும் உள்ளடக்கலான உள்ளூர் செயல் மன்றங்கள் செயல்படுகின்றன. "சனசமூக பிணக்குத் தீர்வை வலுப்படுத்துதல்" என்ற தலைப்பில் முதல் மானிய சாளரத்திற்கான முன்மொழிவுகளுக்கான அழைப்பை SEDR தொடங்கியது.

மூன்று உள்ளூர் பங்காளிகள் - FIRM (வட மாகாணம்) MASL (கிழக்கு மாகாணம்) மற்றும் Chrysalis (ஊவா மாகாணம்) உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு திட்ட தயாரிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நிதி மேலாண்மை, கண்காணிப்பு, மதிப்பீடு, கற்றல் (MEL), தொடர்பாடல் (Comms) மற்றும் தெரிவுநிலை, பாதுகாப்பு மற்றும் மோசடி விழிப்புணர்வு உள்ளிட்ட பரந்த அளவிலான SEDR தலைப்புகளை உள்ளடக்கிய பணியாளர் கூட்டாளர் நிறுவனங்களுக்கு CSO கூட்டாளர் தூண்டல் பயிற்சித் திட்டம் (இணையத்தினூடாக) நடத்தப்பட்டது.

எதிர்வரும் நிகழ்வுகள்:

Active Citizens கட்டம் 2

எங்கள் பங்காளிகளான - ஊவா சக்தி நிறுவனம் (ஊவா), யாழ் சமூக செயற்பாட்டு மையம் - JSAC (வடக்கு) மற்றும் Muslim Aid Sri Lanka (கிழக்கு) உடன் இணைந்து, SEDR-Active Citizens இரண்டாம் கட்டத்திற்கான திட்டமிடல் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த காலாண்டில், திட்டமிடல் இறுதி செய்யப்பட்டு, SEDR குழு மேலும் பங்குதாரர் திறன் மேம்பாட்டு அமர்வுகளை நடத்தும், மேலும் ஒரு வசதி செய்பவர் புத்தாக்கப் பட்டறையும் நடைபெறும்.

 

மத்தியஸ்தர்கள் வழிகாட்டல் திட்டம்

வழிகாட்டல் திட்டத்திற்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட உள்ளூர் மத்தியஸ்த ஆலோசகர், மத்தியஸ்த சபை ஆணைக்குழுவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, அத்திட்டத்தை செயல்படுத்த தேவையான பணிகள் முன்னேறிய நிலையில் உள்ளன. MTOக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இரண்டு சனசமூக மத்தியஸ்த சபைகள் ஆலோசனை நிகழ்ச்சிகளை நடத்த தெரிவு செய்யப்படும். TAFஆனது ஆகஸ்ட் 2022 கடைசி வாரத்தில் இருந்து மத்தியஸ்தர்களுடன் அடிக்கடி சந்திப்புகளை எளிதாக்கவும் மற்றும் மத்தியஸ்த செயல்முறையை சிறப்பாகவும் மேலும் தொழில்முறையாகவும் ஆக்குவதற்கும் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்க உள்ளூர் மத்தியஸ்த ஆலோசகர் மற்றும் MTOகளுடன் நெருக்கமாக பணியாற்றும்.

எங்களை பின்தொடரவும்:
Follow on Facebook
Follow on X (Twitter)
SEDRSriLanka.org

This newsletter was produced with the financial support of the European Union. Its contents are the sole responsibility of SEDR and do not necessarily reflect the views of the European Union.

Share on social

Share on FacebookShare on X (Twitter)

Check out our site