SOUNDLESS DANCE / நிசப்த நடனம்
a film by Pradeepan Raveendran / உருவாக்கம் பிரதீபன் ரவீந்திரன்
Baldanders Films & Exil Image Presents / பால்டண்டெர்ஸ் பிலிம்ஸ் மற்றும் எக்ஸில் இமாஜ் வழங்கும்
2019 / 1h29 / TAMIL / FICTION / FRANCE, SRI LANKA / COLOUR / 1,85:1
Tamil with French, English, German & Sinhala subtitles
In the spring of 2009, Sri Lanka's decades long civil war is entering its most violent phase. Siva, a young Sri Lankan refugee living illegally in France, has lost contact with the family he was forced to leave behind. Haunted by the trauma of the war that devastated his childhood and obsessed by the flow of images on the Internet, Siva sinks into a waking dream that propels him into the heart of the battlefield.
சிவா, பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் ஒரு இலங்கை அகதி இளைஞன். அவன் தனது குடும்பத்தை விட்டுவிட்டு வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவன். இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தம், 2009 ம் ஆண்டின் ஆரம்பத்தில் அதன் அதியுச்ச கொடூரமான கட்டத்திற்கு செல்ல, சிவா தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாத கையறு நிலைக்கு செல்கிறான். சிறு பராயத்தை தொலைத்தழித்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்களின் பாதிப்பில் இருக்கும் அவன் வலைப்பதிவுகளில் கொட்டிக் கிடக்கும் பேரழிவு குறித்த விம்பங்களினால் ஆளப்பட்டு விழித்தபடியே ஒரு கனவுலகத்தில் ஆழ்ந்து கிடக்கிறான்.